Sugumar B @je_suis_sugu

"If you just love movies enough you can make good one" Passion: flim making,cinematography. (Love to learn) "கற்றது கையளவு கல்லாதது உலகளவு"

Sugumar B photos and videos

3 weeks ago

தனக்கு புத்தி நூறு என்றது மீன் – பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்.. தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை – மல்லாத்தி ஏற்றினேன் கல்லை.. "எனக்கு புத்தி ஒன்றே" என்றது தவளை, எட்டிப் பிடித்தேன் – பிடிக்குத் தப்பித் தத்தித் தப்பிப் போகுது தவளை.. #frog #blackandwhite #mobilephotography #photography #photooftheday

480
4 weeks ago

"இல்லாதவாிடம் எளிதாய் சொல்லி நகர்ந்து விடுகிறோம் உடலை மறைக்க மட்டுமே உடை ௭ன்று, ஆள் பாதி ஆடை பாதி ௭ன்ற மனதின் கூச்சலையும் தாண்டி...!" #dress #blackandwhite #naturelight #photography #mobilephotography

400
510
May 2019

என் காதலி கொடுத்த பூந்தொட்டியில், முதல் முறையாய் ஒரு பூ பூத்தது!!!. ஆனால் அவள் கூந்தலில் சூட முடியவில்லை???. அவள் வ௫கைக்காக காத்திருக்கிறது இந்த பூ... #love #flower #memories #photography #photooftheday

530
May 2019

"இருள் என்பது குறைந்த வெளிட்சம்"-பாரதி. #bnw_photography #photography #photooftheday #photoart #thinkverylittle

540
May 2019

தண்ணீர் என்னும் உயிர் நீர்..! #savewater #blackandwhite #photography #photoart #mobilephotography

630
May 2019

எப்பொழுதும் எதையேனும் தேடிக் கொண்டு நகர்கிறது மனிதனின் மனம். #photography #blackandwhite #mobilephotography #photoart

580
May 2019

"தாயின் பாசம் மனிதர்களிடைய மட்டுமல்ல.. பிற உயிரினங்களிடத்திலும் கூட.!" #storytellingphotography #thaaipaasam #birdslove #photography #photoart #Peranbu #mobilephotography

540
April 2019

"மெத்தை மேல் படுத்து உறங்கினாலும்  அம்மாவின் சேலையில் தொட்டில் கட்டி ஆடியது  ஆயுசுக்கும் மறையாது.." #ammathalattu #peranbu #bwphotography #photoart #mobilephotography

540
February 2019

தோழமையான அப்பா கிடைத்தால் "இயற்கை பேரன்புடையது". #feeling #emotion #photography #blackandwhite #photoart #photo #storytelling #mobilephotography #widephotography #art #photooftheday #photograph #photographer #artphotography

580
November 2018

-No caption*** #photography #blackluv

770
Load More ↓